சிவ தாண்டவ ஸ்தோத்திரம்!

24 October 2019 மந்திரங்கள்
shivalingam.jpg

பாவங்களை போக்க வல்லது தான், இந்த சிவதாண்டவ ஸ்தோத்திரம். சிவனின் தீவிர பக்தனான இலங்கை வேந்தன் இராவணன், ஒரு முறை கைலாயத்திற்குச் சென்றான். அப்பொழுது, அங்கு இருந்த கைலாய மலையைத் தூக்கும் பொழுது, சிவபெருமான், தன்னுடைய சுண்டு விரலை தரையில் வைத்து அழுத்தினார். அவ்வளவு தான் அந்த மலை, இராவணனின் மீது அமுக்க ஆரம்பித்தது. அதனை தாங்க முடியாமல் துடித்த இராவணன், வேறு வழியின்றி, தன்னுடையத் தோலினைக் கிழித்து, அதில் யாழ் செய்து, இந்தப் பாடலை பாடினான். அதனைக் கேட்ட சிவபெருமான், மனம் குளிர்ந்து மன்னித்து அருளினார்.

இப்பாடலினை, பாடும் பொழுது செய்தப் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்பது, சிவனடியார்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்ப்ய லம்பிதாம் புஜம்கதும்கமாலிகாம்
டமட்டமட்டமட்டமன்னினாதவட்டமர்வயம்
சகார சம்டதாம்டவம் தனோது னஃ ஸிவஃ ஸிவம்
ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ-
-விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி
தகத்தகத்தகஜ்ஜ்வலல்லலாடபட்டபாவகே
கிஸோரசம்த்ரஸேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம
தராதரேம்த்ரனம்தினீவிலாஸபம்துபம்துர
ஸ்புரத்திகம்தஸம்ததிப்ரமோதமானமானஸே
க்றுபாகடாக்ஷதோரணீனிருத்ததுர்தராபதி
க்வசித்திகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி
ஜடாபுஜம்கபிம்களஸ்புரத்பணாமணிப்ரபா
கதம்பகும்குமத்ரவப்ரலிப்ததிக்வதூமுகே
மதாம்தஸிம்துரஸ்புரத்த்வகுத்தரீயமேதுரே
மனோ வினோதமத்புதம் பிபர்து பூதபர்தரி
ஸஹஸ்ரலோசனப்ரப்றுத்யஸேஷலேகஸேகர
ப்ரஸூனதூளிதோரணீ விதூஸராம்க்ரிபீடபூஃ
புஜம்கராஜமாலயா னிபத்தஜாடஜூடக
ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபம்துஸேகரஃ
லலாடசத்வரஜ்வலத்தனம்ஜயஸ்புலிம்கபா-
-னிபீதபம்சஸாயகம் னமன்னிலிம்பனாயகம்
ஸுதாமயூகலேகயா விராஜமானஸேகரம்
மஹாகபாலிஸம்பதேஸிரோஜடாலமஸ்து னஃ
கராலபாலபட்டிகாதகத்தகத்தகஜ்ஜ்வல-
த்தனம்ஜயாதரீக்றுதப்ரசம்டபம்சஸாயகே
தராதரேம்த்ரனம்தினீகுசாக்ரசித்ரபத்ரக-
-ப்ரகல்பனைகஸில்பினி த்ரிலோசனே மதிர்மம
னவீனமேகமம்டலீ னிருத்ததுர்தரஸ்புரத்-
குஹூனிஸீதினீதமஃ ப்ரபம்தபம்துகம்தரஃ
னிலிம்பனிர்ஜரீதரஸ்தனோது க்றுத்திஸிம்துரஃ
களானிதானபம்துரஃ ஸ்ரியம் ஜகத்துரம்தரஃ
ப்ரபுல்லனீலபம்கஜப்ரபம்சகாலிமப்ரபா-
-விலம்பிகம்டகம்தலீருசிப்ரபத்தகம்தரம்
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாம்தகச்சிதம் தமம்தகச்சிதம் பஜே
அகர்வஸர்வமம்களாகளாகதம்பமம்ஜரீ
ரஸப்ரவாஹமாதுரீ விஜ்றும்பணாமதுவ்ரதம்
ஸ்மராம்தகம் புராம்தகம் பவாம்தகம் மகாம்தகம்
கஜாம்தகாம்தகாம்தகம் தமம்தகாம்தகம் பஜே
ஜயத்வதப்ரவிப்ரமப்ரமத்புஜம்கமஸ்வஸ-
-த்வினிர்கமத்க்ரமஸ்புரத்கராலபாலஹவ்யவாட்
திமித்திமித்திமித்வனன்ம்றுதம்கதும்கமம்கள
த்வனிக்ரமப்ரவர்தித ப்ரசம்டதாம்டவஃ ஸிவஃ
த்றுஷத்விசித்ரதல்பயோர்புஜம்கமௌக்திகஸ்ரஜோர்-
-கரிஷ்டரத்னலோஷ்டயோஃ ஸுஹ்றுத்விபக்ஷபக்ஷயோஃ
த்றுஷ்ணாரவிம்தசக்ஷுஷோஃ ப்ரஜாமஹீமஹேம்த்ரயோஃ
ஸமம் ப்ரவர்தயன்மனஃ கதா ஸதாஸிவம் பஜே
கதா னிலிம்பனிர்ஜரீனிகும்ஜகோடரே வஸன்
விமுக்ததுர்மதிஃ ஸதா ஸிரஃஸ்தமம்ஜலிம் வஹன்
விமுக்தலோலலோசனோ லலாடபாலலக்னகஃ
ஸிவேதி மம்த்ரமுச்சரன் ஸதா ஸுகீ பவாம்யஹம்
இமம் ஹி னித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
படன்ஸ்மரன்ப்ருவன்னரோ விஸுத்திமேதிஸம்ததம்
ஹரே குரௌ ஸுபக்திமாஸு யாதி னான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸுஸம்கரஸ்ய சிம்தனம்
பூஜாவஸானஸமயே தஸவக்த்ரகீதம் யஃ
ஸம்புபூஜனபரம் படதி ப்ரதோஷே
தஸ்ய ஸ்திராம் ரதகஜேம்த்ரதுரம்கயுக்தாம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஸம்புஃ