சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

13 January 2020 ராசிபலன்
 • mesham

  மேஷம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  செவ்வாயை அதிபதியாக கொண்ட, மேஷ ராசி அன்பர்களே! இந்த ராகு கேது பெயர்ச்சியில் ராகு பகவான் உங்கள் ராசிக்கு...

 • rishabam

  ரிஷபம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  உங்கள் ராசியின் ஒரே ராஜ யோகாதிபதியான சனிபகவான், இந்த சனிப்பெயர்ச்சியின் காரணமாக, எட்டாம் இடத்தில் இருந்து, ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைந்து...

 • mithunam

  மிதுனம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  இதுவரை ஏழாம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான், உங்கள் ராசிக்கு அஷ்டம சனியாக அவருடைய வீட்டில் ஆட்சி அமைக்கின்றார். இதுவரை...

 • Kadagam

  கடகம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  உங்கள் ராசிக்கு சனிபகவான் நன்மைகளை செய்பவர் அல்ல. அவரே, உங்கள் ராசிக்கு முதல் ஜென்ம விரோதி ஆவார். அவர் உங்கள் ராசிக்கு...

 • simmam

  சிம்மம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில், இந்த முறை சனி பகவான் ஆட்சி பெற உள்ளார். இதனால், மாபெரும் நன்மைகள் நடைபெற...

 • kanni

  கன்னி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில், சனிபகவான் ஆட்சியில் இருக்க உள்ளார். இதனை புண்ணிய சனி...

 • thulam

  துலாம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனி பகவான் இருக்கின்றார். அர்த்தாஷ்டம சனி என்பர். இதனால், அஷ்டம சனியில் ஏற்படும் பாதிப்புகளில், பாதி ஏற்படும் எனலாம்...

 • viruchagam1

  விருச்சிகம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  இந்த சனிப் பெயர்ச்சியின் காரணமாக, உங்களுடைய ஏழரைச் சனியானது முடிவடைகின்றது. இதனால், மாபெரும் மன நிம்மதி கிடைக்கும்...

 • thanusu

  தனுசு சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  தற்பொழுது நடைபெறும் சனிப் பெயர்ச்சியின் காரணமாக, உங்கள் ராசியில் இருந்து சனி பகவான் தற்பொழுது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு...

 • magaram

  மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  உங்களுக்கு, தற்பொழுது ஏழரைச் சனியின் இரண்டாவது கட்டம் நடைபெறும். சென்ற சனிப் பெயர்ச்சியினைக் காட்டிலும், இந்த சனிப்பெயர்ச்சியானது சற்றுக் கடினமாக இருக்கும்...

 • kumbam

  கும்பம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  உங்கள் ராசிக்கு, தற்பொழுது ஏழரைச் சனி தொடங்குகின்றது. இதனால், நீங்கள் சற்று நிதானமுடன் நடந்து கொள்வது பிரச்சனைகளின் வீரியத்தினைக் குறைக்கும்...

 • meenam

  மீனம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2022!

  உங்கள் ராசிக்கு 11ம் இடத்திற்குப் பெயர்ச்சி அடையும் சனி பகவான், அங்கு ஆட்சியில் இருக்க உள்ளார். இதனால், உங்களுக்குப் பலவித நன்மைகள் நடைபெற...