உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள்!

07 april 2020 ஜோதிடம்
star.jpg

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் என்பது சாதாரணமானவை அல்ல. இந்த நட்சத்திரங்கள் வருகின்ற நாட்களில், நீங்கள் ஆரம்பிக்கின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். பொன்னான நாளாக உங்களுக்கு இருக்கும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு சில சம்பத்து நட்சத்திரங்கள் உள்ளன. அவைகளைப் பார்ப்போம்.

1 அஸ்வினி சம்பத்து நட்சத்திரங்கள்:- பரணி, பூரம், பூராடம் 2 பரணி சம்பத்து நட்சத்திரங்கள்:- கார்த்திகை, உத்திரம், உத்திராடம் 3 கார்த்திகை சம்பத்து நட்சத்திரங்கள்:- ரோகிணி, அஸ்தம், திருவோணம் 4 ரோகிணி சம்பத்து நட்சத்திரம்:- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் 5 மிருகசீரிடம் சம்பத்து நட்சத்திரங்கள்:- திருவாதிரை, சுவாதி, சதயம் 6 திருவாதிரை சம்பத்து நட்சத்திரங்கள்:- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 7 புனர்பூசம் சம்பத்து நட்சத்திரங்கள்:- பூசம், அனுசம், உத்திரட்டாதி 8 பூசம் சம்பத்து நட்சத்திரங்கள்:- ஆயில்யம், கேட்டை, ரேவதி 9 ஆயில்யம் சம்பத்து நட்சத்திரங்கள்:- மகம், மூலம், அசுவினி 10 மகம் சம்பத்து நட்சத்திரங்கள்:- பூரம், பூராடம், பரணி 11 பூரம் சம்பத்து நட்சத்திரங்கள்:- உத்திரம், உத்திராடம், கார்த்திகை 12 உத்திரம் சம்பத்து நட்சத்திரங்கள்:- அஸ்தம், திருவோணம், ரோகிணி 13 அஸ்தம் சம்பத்து நட்சத்திரங்கள்:- சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் 14 சித்திரை சம்பத்து நட்சத்திரங்கள்:- சுவாதி, சதயம், திருவாதிரை 15 சுவாதி சம்பத்து நட்சத்திரங்கள்:- விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் 16 விசாகம் சம்பத்து நட்சத்திரங்கள்:- அனுசம், உத்திரட்டாதி, பூசம் 17 அனுசம் சம்பத்து நட்சத்திரங்கள்:- கேட்டை, ரேவதி, ஆயில்யம் 18 கேட்டை சம்பத்து நட்சத்திரங்கள்:- மூலம், அசுவினி, மகம் 19 மூலம் சம்பத்து நட்சத்திரங்கள்:- பூராடம், பரணி, பூரம் 20 பூராடம் சம்பத்து நட்சத்திரங்கள்:- உத்திராடம், கார்த்திகை, உத்திரம் 21 உத்திராடம் சம்பத்து நட்சத்திரங்கள்:- திருவோணம், ரோகிணி, அஸ்தம் 22 திருவோணம் சம்பத்து நட்சத்திரங்கள்:- அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை 23 அவிட்டம் சம்பத்து நட்சத்திரங்கள்:- சதயம், திருவாதிரை, சுவாதி 24 சதயம் சம்பத்து நட்சத்திரங்கள்:- பூரட்டாதி, புணர்பூசம், விசாகம் 25 பூரட்டாதி சம்பத்து நட்சத்திரங்கள்:- உத்திரட்டாதி, பூசம், அனுசம் 26 உத்திரட்டாதி சம்பத்து நட்சத்திரங்கள்:- ரேவதி, ஆயில்யம், கேட்டை 27 ரேவதி சம்பத்து நட்சத்திரங்கள்:- அசுவினி, மகம், மூலம்