புத்தாண்டு ராசி பலன்கள் 2020

24 October 2019 ராசிபலன்
 • mesham

  மேஷம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  தந்தை வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் முயற்சிகளையும், வழிகளையும் உங்களுக்கு குரு பகவான் காட்டுவார்...

 • rishabam

  ரிஷபம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  தூக்கத்தின் பொழுது ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் தீரும். ஒரு சிலர், நன்றாக தூங்கும் பொழுது சட்டென்று எழுந்து நீர் அருந்துவர். பின்னர் கழிவறை சென்று கொண்டு இருப்பர்...

 • mithunam

  மிதுனம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  வெளியுலகத் தொடர்புகள் சிறப்படையும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்லதொரு வேலைக் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, நல்லதொரு வரன் அமையும். ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகளுடன்...

 • Kadagam

  கடகம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது, எச்சரிக்கைத் தேவை. உங்களுடைய நண்பர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளன...

 • simmam

  சிம்மம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளத் தடைகளை நீக்கும். உங்களின் சொத்துக்கள், உங்களுக்குக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. வெளியூர், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு, இந்த பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். வருமானமும் கொஞ்சம் கொஞ்சமாக, உயர ஆரம்பிக்கும்...

 • gurupeyarchi

  கன்னி புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  திருமணம் நடைபெற தாமதம் உண்டாகலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது கவனம் தேவை. தேவையற்ற வாக்குறுதிகளைத் தர வேண்டாம். வெளியுலக தொடர்புகளில் சற்றுக் கவனமாக இருக்கவும். தொழில் மூலம் வரும் வருமானம் சரியான நேரத்தில் வருவதற்குச் சற்றுத் தாமதம் ஆகலாம்...

 • thulam

  துலாம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய வரன்கள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மனைவியுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனைவி வழி உறவினர்கள் மூலம் பல நன்மைகள் உண்டாகும். தொழிலில் ஒப்பந்ததாரர்களுடன், நல்ல ஒற்றுமை உண்டாகும். ஊழியர்களுடன் நல்ல உறவுநிலை தொடர்ந்து நீடிக்கும்...

 • viruchagam1

  விருச்சிகம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய வரன்கள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மனைவியுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்...

 • thanusu

  தனுசு புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  இருக்கின்ற ராசிகளிலேயே, உங்கள் ராசிக்குத் தான் இந்தக் குருப்பெயர்ச்சியானது, மிக அமோகமானப் பலன்களைத் தர உள்ளது...

 • magaram

  மகரம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  நீங்கள் பெரிய அளவில் முதலீடுகளை செய்ய வேண்டாம். ஏனெனில், 12க்குரியவர் ஆட்சி பெறுகிறார். மேலும், அவர் மூன்றாம் இடத்திற்கும் அதிபதி ஆவார்...

 • kumbam

  கும்பம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  ஜனவரி 24க்குப் பின், மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். திடீர் பணவரவு உண்டாகும். குழந்தைகளுடன் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லவும்...

 • meenam

  மீனம் புத்தாண்டு ராசி பலன்கள் 2020

  இருக்கின்ற ராசிகளிலேயே, உங்கள் ராசிக்குத் தான் இந்தக் குருப்பெயர்ச்சியானது, மிக அமோகமானப் பலன்களைத் தர உள்ளது...