27 நட்சத்திரங்களின் காயத்திரி மந்திரம்!

24 October 2019 ஜோதிடம்
astrology.jpg

மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும், 27 காயத்ரி மந்திரங்கள் உள்ளன. அவைகளை தினமும் காலையில், குளித்து முடித்தவுடன் ஒரு விளக்கு ஏற்றி, மூன்று முறை வாய்விட்டு உச்சரிக்கவும். அவ்வாறு செய்யும் பொழுது, நன்மைகள் உண்டாகும். வளர்சியும் உண்டாகும்.

அசுவினி

ஓம் ஸ்வேத வர்ண்யைச வித்மஹே
சுதாகராயைச தீமஹி
தந்நோ அச்வநௌ ப்ரசோதயாத்!

பரணி

ஓம் க்ருஷ்ணாவர்ணாயைச வித்மஹே
தண்டதராயைச தீமஹி
தந்நோ பரணி ப்ரசோதயாத்!

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயைச வித்மஹே
மஹாதபாயைச தீமஹி
தந்நோ க்ருத்திகா ப்ரசோதயாத்!

ரோகிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயைச தீமஹி
தந்நோ ரோஹிணி ப்ரசோதயாத்!

மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாயச தீமஹி
தந்நோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்!

திருவாதிரை

ஓம் மஹா ச்சேரஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தந்நோ ஆர்த்ரா ப்ரசோதயாத்!

புணர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராயச தீமஹி
தந்நோ புணர்வஸூ ப்ரசோதயாத்!

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாயச வித்மஹே
மஹா திஷ்யாயச தீமஹி
தந்நோ புஷ்ய ப்ரசோதயாத்!

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாயச வித்மஹே
மஹா ரோசனாயச தீமஹி
தந்நோ ஆச்லேச ப்ரசோதயாத்!

மகம்

ஓம் மகா அனகாயச வித்மஹே
பித்ரியா தேவாயச தீமஹி
தந்நோ மகப் ப்ரசோதயாத்!

பூரம்

ஓம் அரியம்நாயச வித்மஹே
பசுதேஹாயச தீமஹி
தந்நோ பூர்வபால்குனி ப்ரசோதயாத்!

உத்திரம்

ஓம் மஹாபகாயைச வித்மஹே
மஹாச்ரேஷ்டாயைச தீமஹி
தந்நோ உத்ரப்பால்குனி ப்ரசோதயாத்!

அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயைச வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை ச தீமஹி
தந்நோ ஹஸ்தப் ப்ரசோதயாத்!

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை ச வித்மஹே
ப்ராஜாரூபாயை ச தீமஹி
தந்நோ சைத்ரா ப்ரசோதயாத்!

சுவாதி

ஓம் காமசாராயை ச வித்மஹே
மகாநிஷ்டாயை ச தீமஹி
தந்நோ ஸ்வாதிப் ப்ரசோதயாத்!

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தந்நோ விசாகப் ப்ரசோதயாத்!

அனுஷம்

ஓம் மித்ரதேயாயைச வித்மஹே
மஹா மித்ராயச தீமஹி
தந்நோ அனுராதாப் ப்ரசோதயாத்!

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை ச வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயைச தீமஹி
தந்நோ ஜ்யேஷ்டப் ப்ரசோதயாத்!

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை ச வித்மஹே
மஹா ப்ராஜையை ச தீமஹி
தந்நோ மூலாப் ப்ரசோதயாத்!

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை ச வித்மஹே
மகாபிஜிதாயைச தீமஹி
தந்நோ பூர்வாஷாடாப் ப்ரசோதயாத்!

உத்திராடம்

ஓம் விஸ்வேதவாய ச வித்மஹே
மஹா ஷாடாய ச தீமஹி
தந்நோ உத்ராஷாடாப் ப்ரசோதயாத்!

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய ச வித்மஹே
புண்யஸ்லோகாய ச தீமஹி
தந்நோ ச்ரோணாப் ப்ரசோதயாத்!

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய ச வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தந்நோ சரவிஹ்டாப் ப்ரசோதயாத்!

சதயம்

ஓம் பேஷஜயா ச வித்மஹே
வருண தேஹாய ச தீமஹி
தந்நோ சதபிஷப் ப்ரசோதயாத்!

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய ச வித்மஹே
அஜஏகபாதாய ச தீமஹி
தந்நோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்!

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய ச வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய ச தீமஹி
தந்நோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்!

ரேவதி

ஓம் விச்வரூபாய ச வித்மஹே
பூஷ்ண தேஹாய ச தீமஹி
தந்நோ ரைய்வதி ப்ரசோதயாத்!