ஸ்ரீ குமாரஸ்த்தவம் பாடல் வரிகள்!

24 October 2019 மந்திரம்
kumaran.jpg ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ!
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ!
ஓம் ஷட்கிரீவ பதயே நமோ நமஹ!
ஓம் ஷட்கிரீட பதயே நமோ நமஹ!
ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ!
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ!
ஓம் நவநிதி பதயே நமோ நமஹ!
ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ!
ஓம் நரபதி பதயே நமோ நமஹ!
ஓம் சுரபதி பதயே நமோ நமஹ!
ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ!
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ!
ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ!
ஓம் தபராஜ பதயே நமோ நமஹ!
ஓம் இகபர பதயே நமோ நமஹ!
ஓம் புகழ் முனி பதயே நமோ நமஹ!
ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ!
ஓம் நயநய பதயே நமோ நமஹ!
ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ!
ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ!
ஓம் வல்லீ பதயே நமோ நமஹ!
ஓம் மல்ல பதயே நமோ நமஹ!
ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ!
ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ!
ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ!
ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ!
ஓம் அபேத பதயே நமோ நமஹ!
ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ!
ஓம் வியூஹ பதயே நமோ நமஹ!
ஓம் மயூர பதயே நமோ நமஹ!
ஓம் பூத பதயே நமோ நமஹ!
ஓம் வேத பதயே நமோ நமஹ!
ஓம் புராண பதயே நமோ நமஹ!
ஓம் பிராண பதயே நமோ நமஹ!
ஓம் பக்த பதயே நமோ நமஹ!
ஓம் முக்த பதயே நமோ நமஹ!
ஓம் அகார பதயே நமோ நமஹ!
ஓம் உகார பதயே நமோ நமஹ!
ஓம் மகார பதயே நமோ நமஹ!
ஓம் விகாச பதயே நமோ நமஹ!
ஓம் ஆதி பதயே நமோ நமஹ!
ஓம் பூதி பதயே நமோ நமஹ!
ஓம் அமார பதயே நமோ நமஹ!
ஓம் குமார பதயே நமோ நமஹ!