குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

24 October 2019 ராசிபலன்
 • mesham

  மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  தந்தை வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் முயற்சிகளையும், வழிகளையும் உங்களுக்கு குரு பகவான் காட்டுவார்...

 • rishabam

  ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  தூக்கத்தின் பொழுது ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் தீரும். ஒரு சிலர், நன்றாக தூங்கும் பொழுது சட்டென்று எழுந்து நீர் அருந்துவர். பின்னர் கழிவறை சென்று கொண்டு இருப்பர்...

 • mithunam

  மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  வெளியுலகத் தொடர்புகள் சிறப்படையும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்லதொரு வேலைக் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, நல்லதொரு வரன் அமையும். ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகளுடன்...

 • Kadagam

  கடகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது, எச்சரிக்கைத் தேவை. உங்களுடைய நண்பர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளன...

 • simmam

  சிம்மம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளத் தடைகளை நீக்கும். உங்களின் சொத்துக்கள், உங்களுக்குக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. வெளியூர், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு, இந்த பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். வருமானமும் கொஞ்சம் கொஞ்சமாக, உயர ஆரம்பிக்கும்...

 • kanni

  கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  திருமணம் நடைபெற தாமதம் உண்டாகலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது கவனம் தேவை. தேவையற்ற வாக்குறுதிகளைத் தர வேண்டாம். வெளியுலக தொடர்புகளில் சற்றுக் கவனமாக இருக்கவும். தொழில் மூலம் வரும் வருமானம் சரியான நேரத்தில் வருவதற்குச் சற்றுத் தாமதம் ஆகலாம்...

 • thulam

  துலாம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய வரன்கள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மனைவியுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனைவி வழி உறவினர்கள் மூலம் பல நன்மைகள் உண்டாகும். தொழிலில் ஒப்பந்ததாரர்களுடன், நல்ல ஒற்றுமை உண்டாகும். ஊழியர்களுடன் நல்ல உறவுநிலை தொடர்ந்து நீடிக்கும்...

 • viruchagam1

  விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய வரன்கள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மனைவியுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்...

 • thanusu

  தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  இருக்கின்ற ராசிகளிலேயே, உங்கள் ராசிக்குத் தான் இந்தக் குருப்பெயர்ச்சியானது, மிக அமோகமானப் பலன்களைத் தர உள்ளது...

 • magaram

  மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  நீங்கள் பெரிய அளவில் முதலீடுகளை செய்ய வேண்டாம். ஏனெனில், 12க்குரியவர் ஆட்சி பெறுகிறார். மேலும், அவர் மூன்றாம் இடத்திற்கும் அதிபதி ஆவார்...

 • kumbam

  கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  ஜனவரி 24க்குப் பின், மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். திடீர் பணவரவு உண்டாகும். குழந்தைகளுடன் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லவும்...

 • meenam

  மீனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

  இருக்கின்ற ராசிகளிலேயே, உங்கள் ராசிக்குத் தான் இந்தக் குருப்பெயர்ச்சியானது, மிக அமோகமானப் பலன்களைத் தர உள்ளது...